www.chulinks.in

Don't have an account?

Icons explanined

  1. ராசி சக்கரம்
  2. அம்ச சக்கரம்
  3. வளர் நிலை ஜாதகம்
  4. கோச்சார ராகு கிரத்தால் எற்படும் அதி நுட்ப பலன்கள்
  5. செழிப்பு சக்கரம்
    அடுத்து வரும் 48 நாள்களுக்கு கிரக நிலை
  6. நாற்காலி சக்கரம்
    அடுத்து வரும் 4 நாள்களுக்கு கிரக நிலை
  7. ஞான சக்கரம்
    அடுத்து வரும் 8 மணி நேரத்திற்கான கிரக நிலை
  8. மண்டலம் சக்கரம்
    அடுத்து வரும் 40 நிமிடத்திற்கான கிரக நிலை
  9. ஒவ்வொரு சக்கரத்திலும் கோச்சார ராகு இருக்கும் ராசி = கோ. ராகு என்று கொடுக்கபட்டுள்ளது
  10. ஒரு ஆதிபத்தியத்தில் இருந்து இந்த கோ. ராகு ராசியை என்னி பார்த்து பலன் அறிய வேண்டும்
  11. உதாரணமாக 6 ம் ஆதிபத்தியத்திற்கு கோ ராகு ராசி 2 ஆக வந்தால்
    கடன் கிடைக்கும் , கடன் கொடுத்தவரிடம் இருந்து பணம் வரும்
  12. செழிப்பு சக்கரத்தை விட நாற்காலி சக்கரம் வலிமை வாய்ந்தது
  13. இந்த இரண்டையும் விட ஞான சக்கரம் மிக வலிமை வாய்ந்தது
  14. இவை மூன்றையும் விட மண்டம் சக்கரம் அதிக வலிமை வாய்ந்தது
  15. இந்த சக்கரங்களை பயன்படுத்தி ஜாதகர் எந்த காரியத்தை செய்தால் வெற்றி அடைய முடியும் என்பதை மிக துள்ளியமாக சொல்லலாம்
  16. அது மட்டும் அல்லாது கோ. ராகு என்று குறிப்பிடபட்டுள்ள ராசி, இந்த உலகில் உள்ள 700 கோடி மக்களுக்கும் இதுதான்
  17. காரணம் கோச்சார ராகுவின் பாகை அனைவருக்கும் ஒன்றுதான்
  18. அதனால் தனி நபர் மட்டும் அல்லாது ஒரு போட்டியில் பங்கு பெரும் அனைவருக்கும் பயன்படுத்தலாம்
  19. இதன் அடிப்படையில் போட்டி, பந்தயம், தேர்தல் ஆகியவைக்கு பயன்படுத்தலாம்
  20. எடுத்து காட்டு = போட்டி, பந்தயம் என்றால் மூன்றாம் பாவம்
  21. தேர்தல் அன்று 8 மணி நேரம் கால அவை கொன்டது ஞான சக்கரம்
  22. ஒவ்வொரு போட்டியாளரின் மூன்றாம் பாவத்திற்கு ஞான சக்கரத்தில் உள்ள கோ. ராகு ராசி 6 - 8 - 12 ஆக வந்தால் அவர் தோல்வி அடைவார்
  23. பங்கு சந்தையில் தினமும் வாங்கி விற்பதற்கு இந்த சக்கரங்களை பயன்படுத்தலாம்
  24. மூன்றாம் பாவ அதிபதி மற்றும் மூன்றாம் பாவத்தில் இருக்கும் கிரக காரக பங்குகளை வாங்கி விற்கவும்
  25. லக்கினம் மாறி கொண்டே இருக்கும் , அதனால் மூன்றாம் பாவம் மாறும்
  1. ராசி சக்கரம்
  2. நட்சத்திர பாதம் அடிப்படையில் கிரகம் மற்றும் பாவம் கொடுக்கபட்டுள்ளது
  3. b என்றால் பாவம் ஆரம்பம் .
  4. பாகை அடிப்படையில் கிரகம் மற்றும் பாவம் arrange செய்யப்பட்டுள்ளது
  5. துலா முதல் மீனம் வரை நட்சத்திர பாதம் கீழ் இருந்து மேல் நோக்கி செல்லும்
  1. ஒரு ராசியில் முதல் வெள்ளை நிறம் பகுதி ஜனனம்
  2. அடுத்து பச்சை நிறம் நட்சத்திர பாதம்
  3. அடுத்து மஞ்சள் நிறம் நட்சத்திர தசா
    ஒரு தசா காலத்தை அதற்குரிய கிரகம் நிற்கும் பாதத்தில் இருந்து பிரித்து போடுவது
    குறிப்பிடபட்டுள்ள தேதி வரை அந்த பாதத்தில் தசா நடக்கும்
    நட்சத்திர தசா Select ல் வேண்டிய தசாவை click செய்யவும்

  4. ஒரு ராசியில் கடைசி வெள்ளை நிறம் பகுதி கோட்சாரம் default டாக சென்னை பயன்படுத்தபட்டுள்ளது
  5. கோட்சாரம் தேதி மாற்ற Transit Date பயன்படுத்தவும்
  6. கோட்சாரம் நேரம் மாற்ற Hour and Min பயன்படுத்தவும்
  7. கோட்சாரம் ஊர் மாற்ற கடைசி box ல் ஊர் பெயர் Enter பண்ணி click Getlatlong
  8. தேதி, நேரம், ஊர் எதை மாற்றினாலும் இருதியில் click Refresh Transit
  9. கோட்சார ராகு பலன்கள்
  10. கிரகம் மற்றும் பாவம் பிறப்பு பாகை
  11. கிரகம் மற்றும் பாவம் கோட்சார பாகை
  1. ராசியில் பாகை
  2. ராசி
  3. நட்சத்திரம், பாதம்
  4. ராசி அதிபதி
  5. நட்சத்திரம் அதிபதி
  6. உப நட்சத்திரம் அதிபதி
  7. உப உப நட்சத்திரம் அதிபதி
  8. உப உப உப நட்சத்திரம் அதிபதி
  9. பாவ உ. தொடர்பு
  10. நட்சத்திரத்தில் நிற்க்கும் கிரகம்
  11. நட்சத்திரத்தில் நிற்க்கும் பாவம்
  12. அம்ச நாதன்
  13. இவை அனைத்தும் கிரகம் மற்றும் பாவத்திற்கு கொடுக்கபட்டுள்ளது
  1. தசா
  2. புக்தி
  3. அந்தரம்
  4. எல்லாவற்றுக்கும் ஆரம்பம் தேதி , முடிவு தேதி, வயது உள்ளது
  5. கிரகம் அம்ச வீட்டை கடக்கும் கோட்சாரம் உள்ளது






























  1. ராசி பலன்கள்
  2. நட்சத்திர பலன்கள்
  3. லக்கின பலன்கள்
  4. சூரியன் கிரத்தின் பாவ பலன்கள்
  5. சந்திரன் கிரத்தின் பாவ பலன்கள்
  6. செவ்வாய் கிரத்தின் பாவ பலன்கள்
  7. புதன் கிரத்தின் பாவ பலன்கள்
  8. குரு கிரத்தின் பாவ பலன்கள்
  9. சுக்கிரன் கிரத்தின் பாவ பலன்கள்
  10. சனி கிரத்தின் பாவ பலன்கள்
  11. லக்கினம் விதிகள்
  12. மேஷம் தில் நிற்கும் கிரகத்தின் விதிகள்
  13. ரிஷபம் தில் நிற்கும் கிரகத்தின் விதிகள்
  14. மிதுனம் தில் நிற்கும் கிரகத்தின் விதிகள்
  15. கடகம் தில் நிற்கும் கிரகத்தின் விதிகள்
  16. சிம்மம் தில் நிற்கும் கிரகத்தின் விதிகள்
  17. கன்னி தில் நிற்கும் கிரகத்தின் விதிகள்
  18. துலாம் தில் நிற்கும் கிரகத்தின் விதிகள்
  19. விருச்சிகம் தில் நிற்கும் கிரகத்தின் விதிகள்
  20. தனுசு தில் நிற்கும் கிரகத்தின் விதிகள்
  21. மகரம் தில் நிற்கும் கிரகத்தின் விதிகள்
  22. கும்பம் தில் நிற்கும் கிரகத்தின் விதிகள்
  23. மீனம் தில் நிற்கும் கிரகத்தின் விதிகள்
  24. சூரியன் விதிகள்
  25. சந்திரன் விதிகள்
  26. செவ்வாய் விதிகள்
  27. புதன் விதிகள்
  28. குரு விதிகள்
  29. சுக்கிரன் விதிகள்
  30. சனி விதிகள்
  31. ராகு விதிகள்
  32. கேது விதிகள்
  33. ஒன்றாம் பாவ விதிகள்
  34. இரண்டாம் பாவ விதிகள்
  35. மூன்றாம் பாவ விதிகள்
  36. நான்காம் பாவ விதிகள்
  37. ஐந்தாம் பாவ விதிகள்
  38. ஆறாம் பாவ விதிகள்
  39. ஏழாம் பாவ விதிகள்
  40. எட்டாம் பாவ விதிகள்
  41. ஒன்பதாம் பாவ விதிகள்
  42. பத்தாம் பாவ விதிகள்
  43. பதினொன்றாம் பாவ விதிகள்
  44. பனிரெண்டாம் பாவ விதிகள்
  45. ஒன்றாம் பாவ அதிபதி விதிகள்
  46. இரண்டாம் பாவ அதிபதி விதிகள்
  47. மூன்றாம் பாவ அதிபதி விதிகள்
  48. நான்காம் பாவ அதிபதி விதிகள்
  49. ஐந்தாம் பாவ அதிபதி விதிகள்
  50. ஆறாம் பாவ அதிபதி விதிகள்
  51. ஏழாம் பாவ அதிபதி விதிகள்
  52. எட்டாம் பாவ அதிபதி விதிகள்
  53. ஒன்பதாம் பாவ அதிபதி விதிகள்
  54. பத்தாம் பாவ அதிபதி விதிகள்
  55. பதினொன்றாம் பாவ அதிபதி விதிகள்
  56. பனிரெண்டாம் பாவ அதிபதி விதிகள்
  57. ஜாதகனின் குணங்கள்
  58. ஜாதகனின் குடும்பம் - வருமானம் - வளர்ச்சி - லாபம்
  59. ஜாதகனின் கல்வி
  60. ஜாதகனின் சொத்து
  61. ஜாதகனின் வாகனம்
  62. ஜாதகனின் குழந்தை
  63. ஜாதகனின் குலதெய்வம் - வழிபாடு
  64. ஜாதகனின் நோய்
  65. ஜாதகனின் உணவு
  66. ஜாதகனின் உத்யொகம் - தொழில்
  67. ஜாதகனின் கடன்
  68. ஜாதகனின் திருமணம்
  69. ஜாதகனின் தோல்வி - பாதிப்பு
  70. ஜாதகரின் பெரிய அம்மா பற்றிய பலன்கள்
  71. ஜாதகரின் இளைய உடன்பிறப்பு பற்றிய பலன்கள்
  72. ஜாதகரின் மாமனார் பற்றிய பலன்கள்
  73. ஜாதகரின் தாயார் பற்றிய பலன்கள்
  74. ஜாதகரின் தாய் மாமன் பற்றிய பலன்கள்
  75. ஜாதகரின் தாத்தா (தந்தை வழி) பற்றிய பலன்கள்
  76. ஜாதகரின் சித்தி பற்றிய பலன்கள்
  77. ஜாதகரின் மனைவி பற்றிய பலன்கள்
  78. ஜாதகரின் பெரிய அப்பா பற்றிய பலன்கள்
  79. ஜாதகரின் நண்பர்கள் - கூட்டாளிகள் - வாடிக்கையாளர்கள் பற்றிய பலன்கள்
  80. ஜாதகரின் தந்தை பற்றிய பலன்கள்
  81. ஜாதகரின் மைத்துனர் பற்றிய பலன்கள்
  82. ஜாதகரின் அத்தை பற்றிய பலன்கள்
  83. ஜாதகரின் மாமியார் பற்றிய பலன்கள்
  84. ஜாதகரின் மூத்த உடன்பிறப்பு பற்றிய பலன்கள்
  85. ஜாதகரின் சித்தப்பா பற்றிய பலன்கள்
  86. ஜாதகரின் தாய் வழி தாத்தா - தந்தை வழி பாட்டி பற்றிய பலன்கள்
  87. திரு தங்க பாண்டி ஐயா மாணவர்களுக்கு மட்டும் ஒரு வருட சந்தா 1300/-
    உங்கள் பெயர், mobile number, வகுப்பு பயின்ற ஊர் தெருவிக்கவும்
  88. Thiru Astro ThangaPandian Ayya Prediction classes as software web site
  1. ஜாதகன் = ஒன்றாம் பாவ அதிபதியில் இருந்து கணக்கிட்டு பலன் சொல்லுவது
  2. பெரிய அம்மா = இரண்டாம் பாவ அதிபதியில் இருந்து கணக்கிட்டு பலன் சொல்லுவது
  3. இளைய உடன்பிறப்புக்கள் = மூன்றாம் பாவ அதிபதியில் இருந்து கணக்கிட்டு பலன் சொல்லுவது
  4. தாயார் = நான்காம் பாவ அதிபதியில் இருந்து கணக்கிட்டு பலன் சொல்லுவது
  5. தாய் மாமன் - தாத்தா - குழந்தை = ஐந்தாம் பாவ அதிபதியில் இருந்து கணக்கிட்டு பலன் சொல்லுவது
  6. சித்த = ஆறாம் பாவ அதிபதியில் இருந்து கணக்கிட்டு பலன் சொல்லுவது
  7. களத்திரம் - பெரிய அப்பா - நண்பர்கள் - கூட்டாளிகள் = ஏழாம் பாவ அதிபதியில் இருந்து கணக்கிட்டு பலன் சொல்லுவது
  8. தந்தை = ஒன்பதாம் பாவ அதிபதியில் இருந்து கணக்கிட்டு பலன் சொல்லுவது
  9. அத்தை - மாமியார் = பத்தாம் பாவ அதிபதியில் இருந்து கணக்கிட்டு பலன் சொல்லுவது
  10. மூத்த உடன்பிறப்புக்கள் - சித்தப்பா = பதினொன்றாம் பாவ அதிபதியில் இருந்து கணக்கிட்டு பலன் சொல்லுவது
  11. தாய் வழி தாத்தா - தந்தை வழி பாட்டி = பனிரெண்டாம் பாவ அதிபதியில் இருந்து கணக்கிட்டு பலன் சொல்லுவது
Information
Birth Time Rectification
Printing