உதாரண ஜாதகத்தில் சந், பு அதற்க்குறிய ராசிகளில் 9 வது பாதத்தில் உள்ளது
To know the predictions based on Lagna
select Lagna
Bava method is used to find planet staying house and Bava Lord staying house
select the respective prediction option
select all details option, to view complete predictions
லக்ன அடிப்படையில் பலன் அறிய
கிரகம் நிற்கும் வீடு மற்றும் பாவ அதிபதி நிற்கும் வீடு, பாவக அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது
பலன் அறிய வேண்டிய option னை select செய்யவும்
எல்லா பலன்களையும் பார்க்க , முழு விபரம் option னை select செய்யவும்
To know the predictions based on Lagna Owner
select Lagna Owner(1)
Lagna Owner is treated as Lagna
select the living being(2) for which you want to know predictions
click Get predictions(4)
Living being owner(6) is calculated from Lagna owner
All relations are referenced to the selected living being(5)
Suppose you have selected elder mother, the life partner refers to her husband.
லக்ன அதிபதி அடிப்படையில் பலன் அறிய
லக்ன அதிபதி லக்னமாக எடுத்து கொள்ளபடும்
பலன் அறிய வேண்டிய உயிர் இனத்தை select செய்யவும்
(6)உயிர் காரக கிரகம், லக்ன அதிபதியில் இருந்து கணக்கிடபடுகிறது
இதில் வரும் எல்லா உறவுகளும் , இந்த உயிர் இனத்திற்கு மையமானது(5)
பெரிய அம்மாவுக்கு கீழ் வரும் களத்திரம் அவருடைய கனவரை குறிக்கும்
உயிர் இனத்தின் நகர்வை மூன்று வழியில் கொடுக்கலாம்
நகர்வு எந்த வழியில் இருந்தாலும் உயிர் காரக கிரகம், லக்ன அதிபதியில் இருந்து கணக்கிடபடுகிறது
ஒரு உதாரணம் மூலம் பார்க்கலாம்.
லக்னம் சித்திரை-3 , லக்ன அதிபதி சுக்ரன் ரேவதியில் வக்ர நிலை, குரு பூசத்தில்.
நான்காம் ஆதிபத்தியம் தாய்
சுக்ரன் வக்ரம் என்பதால், இடப்புறமாக நான்காம் ஆதிபத்திய காரகன் குரு
இந்த குருவை வலப்புறமாக அல்லது இடப்புறமாக எவ்வாறு சுற்றுவது
எவ்வாறு சுற்றுவது என்பதற்கு மூன்று வழிகள்
எல்லா வழியிலும் தாய் என்றால் குரு தான்
லக்கினம் அதிபதி நகர்வு : இது என்னவேன்றால் ,
லக்ன அதிபதி ராகு, கேது நட்சத்திரத்தில் நின்றால் மற்றும் வக்ர நிலையில்
இருந்தால் எல்லா உயிர் இனத்திற்கும் இடப்புறமாக ஆதிபத்தியம் அல்லது பாவகம் கணக்கிடபடுகிறது.
மற்ற நட்சத்திரங்களில் இருந்தால் வலப்புறமாக ஆதிபத்தியம் கணக்கிடபடுகிறது.
இந்த முறையில் அதிக பலன்கள் சரியாக இருக்கும்
இங்கு குரு இடப்புறமாக சுற்றும்.
தாயின் பொருளாதாரத்தை கூற , மிதுனத்தை பார்க்க வேண்டும்
லக்கினம் நகர்வு : இது என்னவேன்றால்
லக்னம் ராகு, கேது நட்சத்திரத்தில் நின்றால்
எல்லா உயிர் இனத்திற்கும் இடப்புறமாக ஆதிபத்தியம் கணக்கிடப்படுகிறது.
மற்ற நட்சத்திரங்களில் இருந்தால் வலப்புறமாக ஆதிபத்தியம் கணக்கிடப்படுகிறது.
தாயின் பொருளாதாரத்தை கூற , சிம்மத்தை பார்க்க வேண்டும்
உயிர் காரகன் நகர்வு : இது என்னவேன்றால்
உயிர் காரகன் ராகு, கேது நட்சத்திரத்தில் நின்றால் மற்றும் வக்ர நிலையில்
இருந்தால் இடப்புறமாக ஆதிபத்தியம் கணக்கிடபடுகிறது.
மற்ற நட்சத்திரங்களில் இருந்தால் வலப்புறமாக ஆதிபத்தியம் கணக்கிடபடுகிறது.
இங்கு குரு பூசத்தில் உள்ளதால், தாயின் பொருளாதாரத்தை கூற , சிம்மத்தை பார்க்க வேண்டும்
மேலே உள்ள இரு முறைகளில், ஒரே வழியில் எல்லா கிரமும் சுற்றும்
ஆனால் இங்கு, தேவைப்படும் உயிர் காரகன் அமர்ந்த நட்ச்சதிரத்தை பொறுத்து மாறும்
Using computer, Prediction can be directly printed in paper or can be saved as pdf file
in computer inside chorme click 3 dots and select print (or press ctrl-p)
To print in A4 size paper select Layout = Portrait
Remove tick mark in Headers and footers for all size of printing
To print in A5 size paper select Layout = Landscape
Remove tick mark in Headers and footers for all size of printing
insert longer side of paper into printer
1 Page sample output in A4 size paper
Click button "format A4, then menu will hided
After pdf creation, click "chulinks" to see menu
After pdf creation, click "chulinks" to see menu
1 Page sample output in A5 size paper
in mobile chrome app , there is option to save as pdf
for this you have to Download chulinks mobile app and intall
click pdf button in top right corner inside mobile app
mobile pdf setting for A4
mobile pdf setting for A5
For latitude and longitude outside india select paste option
goto google map
enlarge the map maximum then pindrop in middle of road